ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோதானம்

ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோதானம்
தமிழ்நாடு -ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோதானம் :
தானம் , நிதானம், சமாதானத்தை அறிவுறுத்தும் நமது
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் நிறுவனர் திரு. டாக்டர் ஆண்டாள் P_சொக்கலிங்கம் அவர்களின் அறிவுரையின் பேரில் கோபிச் செட்டிபாளையத்தை
சேர்ந்த மனோகரன்& மகேஸ்வரி குடும்பத்தார் வழங்கிய ஒரு பசுவும் கன்றும்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று 20.10.2021 பௌர்ணமி தினத்தில் திருநெல்வேலி மாவட்டம்-மானூர் என்ற ஊரைச் சேர்ந்த திரு . ராபின்சன் அவர்களுக்கு நமது ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நண்பர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு. சக்திவேல் மற்றும் சிவகாசி AKS.ராஜபிரகாசம் மற்றும் அழகர்K.சுந்தர் ஆகியோர்கள் வழங்கினார்கள் .
இவ்வரிய வாய்ப்பை தந்த ஆண்டாளுக்கும், நரசிம்மருக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றி! நன்றி!!




