பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயத்தை பெரம்பலூர் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு
1 கிராம் தங்க நாணயத்தை பெரம்பலூர்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில்
அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..
