பிறந்த நாள்…..
எங்கள் மதுரை
நீதிமன்றத்திற்கு #பிறந்த_நாள்
கள்ளம் கபடம் இல்லாத
எங்கள் அன்பிற்கு பிறந்த நாள்
வைகை நதியின் நாயகன்
எங்கள் நீதிக்கு பிறந்த நாள்
எங்கள் அண்ணனின்
தம்பிக்கு பிறந்த நாள்
நீ பிறந்ததனால்
நீ பிறந்த
நவம்பர் மாதத்திற்கே பெருமை
மழை கூட தேனாகலாம்
மணல் கூட பொன்னாகலாம்
ஆனால் அவையாவும் நீ ஆகுமா
ஈடில்லா அன்பை எப்போதும் கொடுக்கும் எங்கள் அன்பு நிதிக்கு
அரங்கனின் ஆண்டாளும்
அன்னை மீனாட்சியும்
எப்பொழுதும் எல்லா செல்வங்களையும் அள்ளிக் கொடுக்கட்டும்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
எங்கள் அண்ணனுக்கு
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்