பணம் மட்டும் தான் பெரிய சவால் என்றால் …
பணம் மட்டும் தான்
பெரிய சவால் என்றால்
கலங்கி சோர்ந்து விடாதீர்கள்
உலகில் அதை விட
அதிகமான சவால்களோடு
போராடிக் கொண்டு
தான் கோடிப் பேர்
அழகாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் …..
“வாழ்தலின் அழகை காசால் நிரப்பவே முடியாது”!!!!
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்