திருமணம் திருச்செந்தூரில் இன்று (12/12/22)
என்னுடைய அன்பு தம்பி புதுக்கோட்டை மனோகரன் & சுகன்யா அவர்களின் திருமணம் திருச்செந்தூரில் இன்று (12/12/22) மிகச் சிறப்பாக நடைபெற்றது
சொல் ஒன்று செயல் ஒன்றாக இல்லாமல் யாரும் செய்ய தயங்குகின்ற செயலை இனிதே காசி விஸ்வநாதர் அருளால் செய்து முடித்த திரு மனோகரன் அவர்கள் நிச்சயம் பெரிய பாராட்டுக்கு தகுதியானவர்
மாணவராக என்னிடம் வந்து இருந்தாலும் என்னை செதுக்கிய சிற்பிகளில் திரு மனோகர் அவர்களும் ஒருவர்
வயதில் சிறியவர் என்றாலும் செயலில் விஸ்வரூபம் காண்பித்து விட்டார் இன்று
சில்லறைகளுக்கு சத்தம் அதிகம் என்பதை எனக்கு
உணர்த்திவிட்டார் இன்று
கொடுப்பதற்கு சிவன் இருக்கும்போது தடுப்பதற்கு
உன்னை இனி தடுப்பதற்கு
எவன் இந்த பூமியில் உண்டு இன்று நான் உன்னை பார்த்து
இனி கர்வத்துடன் சொல்வேன் – காரணம் நீ அறிவாய்
ஆண்டாள் அருளால் தம்பதியினர் எப்போதும் சிறப்பாக வாழ என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்