இன்றைய திவ்ய தரிசனம் (25/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (25/06/23)
ஆனித்திருவிழா
தாமிரசபை அழகியகூத்தர்
பச்சை சாத்தி தரிசனம்
அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில்,
இராஜவல்லிபுரம், செப்பறை,
திருநெல்வேலி.
அனைவரும் வாழ்வாங்கு வாழ
வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
