இன்றைய திவ்ய தரிசனம் (21/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (21/07/23)
அருள்மிகு வானமாமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,
திரு ஆடிப்பூரம் உற்சவம் 8 ஆம் நாள் புறப்பாடு,
ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் திருக்கோயில்,
வானமாமலை (நான்குநேரி),
திருநெல்வேலி மாவட்டம்.
அனைவரும் வாழ்வாங்கு வாழ
வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
