இன்றைய திவ்ய தரிசனம் (15/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/07/23)
அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஐராவதேஸ்வரர்,
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்,
மேலைத்திருமணஞ்சேரி,
எதிர்கொள்பாடி,
நாகப்பட்டினம்
அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்