ஆக்சிஜன் செறிவூட்டுகள் வழங்கும் விழா

November 5, 2021 0 Comments

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை,சென்னை குளோபல் ஸ்டடீஸ் மற்றும் சேவா இண்டர்நேஷனல் இணைந்து நாமக்கல் மாவட்டம் – வெண்ணந்தூர்,கொல்லிமலை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டுகள் வழங்கும் விழா நடைபெற்றது ..
https://fb.watch/94-gKayvAp/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =