#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்போரூர்

February 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்போரூர் 33.#திருப்போரூர்_கந்தசாமி_கோயில்_வரலாறு மூலவர் : கந்தசுவாமி அம்மன். : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : வன்னி மரம். ஊர் : திருப்போரூர் மாவட்டம் : செங்கல்பட்டு பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. ஸ்தல வரலாறு : முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநின்றியூர்

February 26, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநின்றியூர் 32.#அருள்மிகு_மகாலட்சுமீஸ்வரர்_திருக்கோவில்_வரலாறு மூலவர் : மகாலட்சுமிபுரீஸ்வரர் அம்மன் : உலகநாயகி, லோகநாயகி தல விருட்சம் : வில்வம், விளமாம் தீர்த்தம் : நீலப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் புராண பெயர் : திரிநின்றஊர், திருநின்றியூர் ஊர் : திருநின்றியூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிண்ணகரம்

February 26, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிண்ணகரம் 31.#அருள்மிகு_ஒப்பிலியப்பன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) உற்சவர் : பொன்னப்பன் தாயார் : பூமாதேவி தீர்த்தம் : அஹோத்ரபுஷ்கரணி புராண பெயர் : திருவிண்ணகரம் ஊர் : திருநாகேஸ்வரம் மாவட்டம் : தஞ்சாவூர் விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று. #ஸ்தல_வரலாறு : இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலாக …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமறைக்காடு

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமறைக்காடு 28.#அருள்மிகு_திருமறைக்காடர்_திருக்கோயில்_வேதாரண்யம் மூலவர் : திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) அம்மன் : வேதநாயகி தல விருட்சம் : வன்னிமரம், புன்னைமரம் தீர்த்தம் : வேததீர்த்தம், மணிகர்ணிகை புராண பெயர் : திருமறைக்காடு ஊர் : வேதாரண்யம் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: வடமொழி வேதங்கள் ரிக், யசூர்,சாம, அதர்வண என்ற நான்கும் மனித உருக் கொண்டு இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அவிநாசி

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அவிநாசி 30.#அவிநாசி_லிங்கேஸ்வரர்_கோயில்_வரலாறு மூலவர் : அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), அவிநாசி லிங்கேஸ்வரர் அம்மன் : கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி தல விருட்சம் : பாதிரிமரம் தீர்த்தம் : காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம். புராண பெயர் : திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி ஊர் : அவிநாசி மாவட்டம் : திருப்பூர் கொங்கு நாட்டிற்கு ஒரு பெருஞ்சிறப்பு உண்டு. தில்லையிலே திகழும் நடராஜப்பெருமானின் அம்பலத்தின் கூரை கொங்கு நாட்டிலிருந்து முதலாம் ஆதித்தசோழனால் கொண்டு வரப்பெற்ற …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெருவயல்

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெருவயல் 29.#பெருவயல்_ரணபலி_முருகன்_கோயில்_வரலாறு மூலவர் : சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) உற்சவர் : சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : மகிழம் மரம் தீர்த்தம் : சரவணப்பொய்கை ஊர் : பெருவயல் மாவட்டம் : ராமநாதபுரம் ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது. ஸ்தல வரலாறு : …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீமுஷ்ணம்

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீமுஷ்ணம் 27.#அருள்மிகு_பூவராக_சுவாமி_திருக்கோயில் மூலவர் : ஸ்ரீ பூவராகன் உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன் தாயார் : அம்புஜவல்லி தல விருட்சம் : அரசமரம் தீர்த்தம் : நித்யபுஷ்கரணி ஊர் : ஸ்ரீமுஷ்ணம் மாவட்டம் : கடலூர் ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் பெற்றார் ஸ்தல வரலாறு …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மாங்காடு

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மாங்காடு 26.#அருள்மிகு_காமாட்சி_அம்மன்_திருக்கோயில், #மாங்காடு மூலவர் : காமாட்சி தல விருட்சம் : மாமரம் புராண பெயர் : சூதவனம் ஊர் : மாங்காடு மாவட்டம் : காஞ்சிபுரம் காமாட்சி என அழைத்த உடனே அனைவருக்கும் காஞ்சிபுரம் தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சியம்மன் முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகு காஞ்சிபுரத்திற்கு சென்று எழுந்து அருளினால் என்று காஞ்சி புராணம் கூறுகிறது. ஸ்தல வரலாறு : கயிலாய மலையின் பனிச்சிகரங்கள் சூழ்ந்த இடத்தில் பரமேஸ்வரன் அமர்ந்திருந்தார். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குற்றாலம்.

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குற்றாலம். 25.#அருள்மிகு_குற்றாலநாதசுவாமி_திருக்கோயில்_குற்றாலம் மூலவர் : குற்றாலநாதர் அம்மன் : குழல்வாய்மொழி, பராசக்தி (2 அம்மன் சன்னதிகள்) தல விருட்சம் : குறும்பலா தீர்த்தம் : சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி புராண பெயர் : திரிகூட மலை ஊர் : குற்றாலம் சிவன் தனது பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்திய பஞ்ச சபை கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சிவன் திரிபுர தாண்டவம் செய்த சித்திர சபையைக் குறிக்கும் கோயில் இது. ஸ்தல வரலாறு : திருக்கயிலாயத்தில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவானைக்கா

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவானைக்கா 24.#அருள்மிகு_ஜம்புகேஸ்வரர்_திருக்கோயில்_திருவானைக்காவல் மூலவர் : ஜம்புகேஸ்வரர் உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் அம்மன் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : வெண் நாவல் புராண பெயர் : திருஆனைக்காவல், திருஆனைக்கா ஊர் : திருவானைக்கா மாவட்டம் : திருச்சி திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இந்த சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. அம்பாள்: …