#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமீயச்சூர்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமீயச்சூர் 109.#திருமீயச்சூர்_லலிதாம்பிகை_திருக்கோவில்_வரலாறு மூலவர் : மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர், முயற்சிநாதர் ), புவனேஸ்வரர் உற்சவர் : பஞ்சமூர்த்தி அம்மன் : லலிதாம்பிகை, சவுந்திரநாயகி, மேகலாம்பிகை தல விருட்சம் : மந்தாரை, வில்வம் புராண பெயர் : திருமீயச்சூர் ஊர் : திருமீயச்சூர் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு : பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை …