#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவான்மியூர்

May 25, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவான்மியூர் 120.#அருள்மிகு_மருந்தீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : மருந்தீஸ்வரர் உற்சவர் : தியாகராஜர் அம்மன் : திரிபுரசுந்தரி தல விருட்சம் : வன்னி புராண பெயர் : திருவான்மீகியூர், திருவான்மியூர் ஊர் : திருவான்மியூர் மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு : ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இருக்கன்குடி

May 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இருக்கன்குடி 119.#அருள்மிகு_இருக்கன்குடி_மாரியம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : மாரியம்மன் தீர்த்தம் : அர்ச்சுனா, வைப்பாறு ஊர் : இருக்கன்குடி மாவட்டம் : விருதுநகர் ஸ்தல வரலாறு : அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்தார். அவரது தவத்தின் பலனால் அந்த சித்தருக்கு ஒரு அசரீதி குரல் கேட்டது. அந்தக் குரலானது ‘சித்தரை அர்ஜுன ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வருமாறு கூறியது. இதன் மூலம் அந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் விராலிமலை

May 23, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் விராலிமலை 118.#அருள்மிகு_சண்முகநாதர்_திருக்கோவில் மூலவர் : சண்முக நாதன் ( ஆறுமுகம் ) அம்மன் : வள்ளி, தேவசேனா தல விருட்சம் : விராலிச் செடி தீர்த்தம் : நாகதீர்த்தம் புராண பெயர் : சொர்ணவிராலியங்கிரி ஊர் : விராலிமலை மாவட்டம் : புதுக்கோட்டை #ஸ்தல_வரலாறு : இப்போது கோயில் இருக்கும் மலைப்பகுதியில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமல் போய் விடுகிறது. குரா …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாய்பாடி

May 22, 2023 0 Comments

  #அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாய்பாடி 117.#அருள்மிகு_பாலுகந்தநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாலுகந்தநாதர் அம்மன் : பெரியநாயகி, பிருகந் நாயகி தல விருட்சம் : ஆத்தி தீர்த்தம் : மண்ணியாறு புராண பெயர் : வீராக்கண், திருஆப்பாடி ஊர் : திருவாய்பாடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் சிறு வயதிலேயே வேதாகமங்களையும் கலை ஞானங்களையும் ஓதி உணர்ந்தவரானார். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவர்களுடன் பசுக்கள் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாங்கூர்

May 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாங்கூர் 116.#அருள்மிகு_புருஷோத்தமர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : புருஷோத்தமர் தாயார் : புருஷோத்தம நாயகி தல விருட்சம் : பலா, வாழை மரம். தீர்த்தம் : திருப்பாற்கடல் தீர்த்தம் புராண பெயர் : திருவன் புருஷோத்தமம் ஊர் : திருவண்புருசோத்தமம் (திருநாங்கூர்) மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு : வியாக்ரபாதர் என்ற மகரிஷிக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. இதுகுறித்து புருஷோத்தமப் பெருமாளிடம் தினம் வேண்டிக் கொண்டு வந்தார். பெருமாளின் அனுக்கிரகத்தால் மகரிஷி, உபமன்யு என்ற …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கழிப்பாலை

May 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கழிப்பாலை 115.#அருள்மிகு_பால்வண்ணநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பால்வண்ணநாதர் அம்மன் : வேதநாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : கொள்ளிடம் புராண பெயர் : திருக்கழிப்பாலை, காரைமேடு ஊர் : திருக்கழிப்பாலை மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு : கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வயலூர்

May 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வயலூர் 114.#வயலூர்_சுப்பிரமணிய_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுப்ரமணியசுவாமி , ஆதிநாதர் (அக்னீஸ்வரர்) அம்மன் : வள்ளிதேவசேனா , ஆதிநாயகி (பூர்வ சித்தி நாயகி) தல விருட்சம் : வன்னிமரம் தீர்த்தம் : சக்திதீர்த்தம் புராண பெயர் : ஆதிவயலூர் ஊர் : குமாரவயலூர் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு : உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்புள்ளம்பூதங்குடி

May 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்புள்ளம்பூதங்குடி 113.#அருள்மிகு_வல்வில்ராமன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன் தாயார் : பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி தல விருட்சம் : புன்னை மரம் தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம் புராண பெயர் : பூதப்புரி ஊர் : திருப்புள்ளம்பூதங்குடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : தசரத சக்கரவர்த்தியின் மகன் ராமபிரானாக அவதரித்தார் திருமால். சீதாபிராட்டியுடன் திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் ராமபிரானுக்கு முடிசூட்ட முடிவாயிற்று. கைகேயி தசரத சக்கரவர்த்தியிடம் பெற்ற வரத்தால் ராமபிரான் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவேட்களம்

May 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவேட்களம் 111.#அருள்மிகு_பாசுபதேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாசுபதேஸ்வரர் அம்மன் : சத்குணாம்பாள், நல்லநாயகி தல விருட்சம் : மூங்கில் தீர்த்தம் : கிருபா தீர்த்தம் புராண பெயர் : திருவேட்களம் ஊர் : திருவேட்களம் மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு : பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன் நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கரம்பனூர்

May 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கரம்பனூர் 110.#அருள்மிகு_உத்தமர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : புருஷோத்தமன் தாயார் : பூர்ணவல்லி, அம்பாள்: சவுந்தர்ய பார்வதி தல விருட்சம் : கதலி (வாழை)மரம் புராண பெயர் : கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர் ஊர் : உத்தமர் கோவில் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு : ஈசனைப் போலவே பிரம்மதேவனும் ஐந்து தலைகளுடன் இருந்தார். ஒருசமயம் ஈசன் என்று நினைத்து பிரம்மதேவனுக்கு பணிவிடைகள் செய்யத் தொடங்கினார் பார்வதிதேவி. இந்த சம்பவத்தால், இனியும் குழப்பம் வரக்கூடாது என்று …