#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிங்கப்பெருமாள் கோயில்

June 18, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிங்கப்பெருமாள் கோயில் 141.#அருள்மிகு_பாடலாத்ரி_நரசிம்மர்_(சிங்கப்பெருமாள்)_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாடலாத்ரி நரசிம்மர் உற்சவர் : பிரகலாதவரதர் தாயார் : அஹோபிலவல்லி தல விருட்சம் : பாரிஜாதம் தீர்த்தம் : சுத்த புஷ்கரிணி ஊர் : சிங்கப்பெருமாள் கோயில் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு : மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஐந்தாவது அவதாரம் நரசிம்ம அவதாரம். பக்தர்களாகிய பாகவதர்களின் பெருமையை எடுத்துக்கூறும் அவதாரம் இது. நரசிம்மர் அவதரித்த தலமாக கருதப்படுவது அஹோபிலம். நாடு முழுவதும் நரசிம்மருக்கு கோவில்கள் பல உள்ளன. …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஆச்சாள்புரம்

June 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஆச்சாள்புரம் 140.#திருநல்லூர்ப்பெருமணம்_கோயில்_வரலாறு (ஆச்சாள்புரம்) மூலவர் : சிவலோகத் தியாகேசர்,பெருமணமுடைய மகாதேவர். உற்சவர் : திருஞான சம்பந்தர் அம்மன் : வெண்ணீற்று உமை நங்கை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி. தல விருட்சம் : மாமரம் புராண பெயர் : சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர் திருமணவை ஊர் : ஆச்சாள்புரம் மாவட்டம் : நாகப்பட்டினம் #ஸ்தல_வரலாறு : திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்தபோதே ஞானம் பெற்றவர். தன் வாழ்நாள் முழுமையும் சிவத் தலங்களை தேடித்தேடி, …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் எண்கண்

June 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் எண்கண் 139.#எண்கண்_சுப்பிரமணிய_சுவாமி_கோயில்_வரலாறு மூலவர் : பிரம்மபுரீஸ்வரர் உற்சவர் : சுப்ரமணியசுவாமி அம்மன் : பெரியநாயகி தல விருட்சம் : வன்னிமரம் புராண பெயர் : சமீவனம் ஊர் : எண்கண் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு : ஒரு சமயம், பிரணவ மந்திரத்தின் பொருள் குறித்து விளக்கம் அளிக்க பிரம்மதேவரிடம் கேட்டார் முருகப் பெருமான். பிரம்மதேவரால் தெளிவான விளக்கம் அளிக்க இயலாததால், சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பிரம்மதேவர் செய்து வந்த படைப்புத் தொழிலை, …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்குரக்கா

June 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்குரக்கா 138.#அருள்மிகு_குந்தளேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : குந்தளேஸ்வரர் அம்மன் : குந்தளாம்பிகை தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : திருக்கரக்காவல் ஊர் : திருக்குரக்கா மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தலச்சங்காடு

June 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தலச்சங்காடு 137.#அருள்மிகு_நாண்மதியப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நாண்மதியப்பெருமாள், உற்சவர் : வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி தாயார் : தலைச்சங்க நாச்சியார் புராண பெயர் : திருத்தலைசங்க நாண்மதியம், தலைசிங்க நான்மதியம் ஊர் : தலச்சங்காடு மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து, அமுதம், மகாலட்சுமி, சந்திரன் முதலானோர் தோன்றினர். இதில் சந்திரன் முதலில் தோன்றியதால், திருமகளுக்கு அவர் அண்ணன் ஆகிறார், நவக்கிரகத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தில் சந்திரன் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தமபாளையம்

June 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தமபாளையம் 136.#அருள்மிகு_தென்_காளாத்தீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : திருக்காளாத்தீஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : ஞானாம்பிகை தல விருட்சம் : செண்பகம் ஊர் : உத்தமபாளையம் மாவட்டம் : தேனி ஸ்தல வரலாறு : இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். காளஹஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கதித்த மலை

June 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கதித்த மலை 135.#அருள்மிகு_வெற்றி_வேலாயுதசுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வெற்றி வேலாயுதன் அம்மன் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலை மீது உள்ளது. ஊர் : கதித்த மலை மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு : கந்தன் மீது மிகுந்த பக்தி கொண்ட அகத்திய முனிவர், அவர் குடி கொண்ட தலங்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடன் நாரதரும், பிற தேவர்களும் செல்வது வழக்கம். அப்படி ஒருசமயம், கந்தனை தரிசிக்கச் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கொங்கராயகுறிச்சி

June 11, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கொங்கராயகுறிச்சி 134.#கொங்கராயக்குறிச்சி_சட்டநாதர்_கோயில்_வரலாறு அருள்மிகு சட்டநாதர் கோவிலில் 08.06.23 மாலை 5 மணிக்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக சிறப்பு அபிஷேகமும் சந்தன காப்பும் அதைனை தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும். கோயில் திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் கருங்குளம் உள்ளது. அங்கு இருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் கொங்கராயகுறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. மூலவர் : ஸ்ரீவீரபாண்டீஸ்வரர், ஸ்ரீகாலபைரவர் சட்டநாதராக அம்மன் : ஸ்ரீ பொன்னுறுதி அம்பாள் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மண்டைக்காடு

June 11, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மண்டைக்காடு 133.#அருள்மிகு_பகவதி_அம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பகவதி அம்மன் தல விருட்சம் : வேம்பு மரம் புராண பெயர் : மந்தைக்காடு ஊர் : மண்டைக்காடு மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு : மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. மண்டைக்காடு காடாக இருந்த போது ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி பரவியதைக் கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாதன்கோயில்

June 6, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாதன் கோயில் 132.#அருள்மிகு_ஜெகநாதன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள், நாதநாதன். உற்சவர் : ஜெகநாதன். தாயார் : செண்பகவல்லி தல விருட்சம் : செண்பக மரம் புராண பெயர் : நந்திபுர விண்ணகரம் ஊர் : நாதன்கோயில் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : திருப்பாற்கடலில் திருமகள் எப்போதும் திருமாலின் பாதத்தருகே இருந்து சேவை சாதிப்பது வழக்கம். அவளுக்கு ஒருநாள் திருமாலில் திருமார்பில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் உதித்தது. அந்த …