#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஊதியூர்

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஊதியூர் 161.#அருள்மிகு_உத்தண்ட_வேலாயுத_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : உத்தண்ட வேலாயுத சுவாமி ஊர் : ஊதியூர் மாவட்டம் : திருப்பூர் ஸ்தல வரலாறு: கொங்கு நாட்டில் கந்தப் பெருமான் கோயில் கொண்ட மலைகளுள் ஒன்றாக இருப்பதால் இது தனிச்சிறப்பு பெற்றதாகப் போற்றப்படுகிறது. தமிழகத்தில் தோன்றிய சித்தர்களுள் மிகவும் முக்கியத்துவம் பெறுபவர் அகத்திய முனிவர். இவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் தங்களின் யோக ஆற்றலைப் பயன்படுத்தி பசியால் வாடிய மக்களின் குறைகளைத் தீர்த்து வந்தனர். ஒருசமயம், காங்கய …

இன்றைய திவ்ய தரிசனம் (04/07/23)

July 4, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (04/07/23) திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சண்முகர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கீழையூர்

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கீழையூர் 160.#அருள்மிகு_கடைமுடிநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கடைமுடிநாதர் அம்மன் : அபிராமி தல விருட்சம் : கிளுவை தீர்த்தம் : கருணாதீர்த்தம் புராண பெயர் : திருக்கடைமுடி, கீழூர், கிளுவையூர் ஊர் : கீழையூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்தில் இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு …

SABP

July 4, 2023 0 Comments

SABP

இன்றைய திவ்ய தரிசனம் (03/07/23)

July 4, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (03/07/23) அருள்மிகு நெல்லையப்பர் உடனுறை அருள்தரும் காந்திமதி அன்னை, திருதேரில் எழுந்தருளும் காட்சி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #கங்காளநாதர் #தங்கசப்பரம் #நெல்லையப்பர் #காந்திமதிஅன்னை #திருநெல்வேலி #ஆனிப்பெருந்திருவிழா #ஆனித்தேரோட்டம் #kankalanathar #nellaiyappartemple #kanthimathiammai #DrAndalPChockalingam

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வானமாதேவி

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வானமாதேவி 159.#அருள்மிகு_கோலவிழி_அம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கோலவிழி அம்மன் ஊர் : வானமாதேவி மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: வானமாதேவி என்ற இத்திருத்தலம் சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளால் கூற்றாயினவாறு என்ற பதிகம் பாடி இறையருளால் சூலைநோய் தவிர்த்து சமணத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய வரலாறு நடைபெற்ற திருவதிகை வீரட்டத்திற்குக் கிழக்கேயும், திருமங்கையாழ்வாரால் மங்களாஸாசனம் செய்யப் பெற்றதும் வேதாந்த தேசிகரால் பாடப்பெற்றதுமான 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவந்திபுரத்திற்கும், திருஞானசம்பந்தராலும், அருணகிரிநாதராலும் பாடப்பெற்ற திருமாணிகுழி …

இன்றைய திவ்ய தரிசனம் (02/07/23)

July 4, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (02/07/23) அருள்மிகு கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #கங்காளநாதர் #தங்கசப்பரம் #நெல்லையப்பர் #காந்திமதிஅன்னை #திருநெல்வேலி #ஆனிப்பெருந்திருவிழா #ஆனித்தேரோட்டம் #kankalanathar #nellaiyappartemple #SriAandalVastu #DrAndalPChockalingam #தேரோட்டம்

#மலை_பார்வதி:

July 4, 2023 0 Comments

#மலை_பார்வதி: மணக்கரை மலை பார்வதி தாயை பார்க்க என் அன்பு சகோதரிகளுடன் 30/06/23 அன்று பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படம். 2 km தான் பயணம் என்றாலும் வார்த்தைகளில் கொண்டு வரவே முடியாத அளவிற்கு ஒட்டுமொத்த பிரபஞ்ச பேராற்றலும் நிறைந்த இடமாக மணக்கரை பார்வதி தாய் சிவனுடன் குடியிருக்கும் இந்த இடத்தை கருதுகின்றேன். உலகின் முதல் அதிசயம் மணக்கரை பார்வதி குடியிருக்கும் இந்த மலையை என பதிய வைக்க ஆசைப்படுகின்றேன். சென்று வென்று நன்று வந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குறுமாணக்குடி

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குறுமாணக்குடி 158.#அருள்மிகு_கண்ணாயிரமுடையார்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கண்ணாயிரமுடையார் அம்மன் : முருகுவளர்க்கோதை நாயகி, சுகுந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : கொன்றை மரம் தீர்த்தம் : இந்திர தீர்த்தம் புராண பெயர் : கண்ணார்கோவில், குறுமாணக்குடி ஊர் : குறுமாணக்குடி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே சென்ற சமயம் அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். …

SABP

July 4, 2023 0 Comments

SABP