#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தோவாளை திருமலை அமரர் பதிகாத்த நயினார் 174.#அருள்மிகு_சுப்பிரமணியசாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுப்பிரமணிய சாமி ஊர் : தோவாளை மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு: இந்திரன் மும்மூர்த்தியை வழிபட சுசீந்திரம் வரும்போது தோவாளையிலுள்ள மலர்களின் வாசம் அவனைக் கவர்ந்தது என்றும், அம்மலர்களை அவன் தினமும் சுசீந்திரம் எடுத்துச் சென்று சிவவழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும், சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் சென்ற பிறகும் இங்குள்ள மலர்களையே அவன் வழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும் கூறப்படுகிறது. விண்ணுலகிற்கு தினமும் மலர் …
இன்றைய திவ்ய தரிசனம் (17/07/23) அருள்மிகு ஸ்ரீ கள்ளபிரான் பெருமாள் சமேத ஸ்ரீதேவி பூமாதேவி தாயார், ஸ்ரீ வைகுந்த நாத பெருமாள் திருக்கோவில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமணஞ்சேரி சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். 173.#அருள்மிகு_உத்வாகநாதர்_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர் அம்மன் : கோகிலா தல விருட்சம் : கருஊமத்தை தீர்த்தம் : சப்தசாகரம் புராண பெயர் : மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி ஊர் : திருமணஞ்சேரி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் …