#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ரத்தினகிரி
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ரத்தினகிரி 198.#அருள்மிகு_பாலமுருகன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாலமுருகன் உற்சவர் : சண்முகர் தீர்த்தம் : ஆறுமுக தெப்பம் ஊர் : ரத்தினகிரி மாவட்டம் : வேலூர் ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை …