காசி:ஆண்டாளை நேசிக்க துவங்கிய பிறகு இந்த நொடி வரை வேறு எந்த கடவுளிடமும் நான் மிக நெருங்கியதில்லை…இன்னும் ஒருபடி மேல் சென்று சொல்ல வேண்டுமென்றால்ஆண்டாளை தவிர வேறு சிந்தனையே இல்லாத நிறைகுடம் ஆகத் தான் என்னை நான் பார்க்கின்றேன்….ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு காதல்ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு பாசம்ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு மரியாதைஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு ஆசைஎனக்குள் இருக்கும் பதில் இல்லாத கேள்விகளுக்குள் முதன்மையான கேள்வி இது.ஆண்டாளை …