#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 10.#அருள்மிகு_வைரவன்_சுவாமி_திருக்கோயில் மூலவர் : வளரொளிநாதர்(வைரவன்) தாயார் : வடிவுடையம்பாள் தல விருட்சம் : ஏர், அழிஞ்சி தீர்த்தம் : வைரவர் தீர்த்தம் புராண பெயர் : வடுகநாதபுரம் ஊர் : வைரவன்பட்டி மாவட்டம் : சிவகங்கை #ஸ்தல_வரலாறு: சிவபெருமானுடைய பல வடிவங்களில் பைரவரும் ஒருவராகவே கருதப்படுகிறார். மூன்று கண்களுடன், கைகளில் சூலத்தோடு, உடுக்கை, கபாலம், பாசம் போன்றவற்றை ஏந்தியும், காலில் சிலம்பும், மார்பில் தலைகளால் ஆன மாலையும் அணிந்தவர். கோரைப்பற்களும் செஞ்சடையும் கொண்டவராக காணப்படுகிறார்.சிவபுராணமும், கந்தபுராணமும் …