#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவானி

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவானி 43.#அருள்மிகு_சங்கமேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சங்கமேஸ்வரர் சங்க முகநாதேஸ்வரர் அம்மன் : வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி தல விருட்சம் : இலந்தை தீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் புராண பெயர் : திருநணா, பவானி முக்கூடல் ஊர் : பவானி மாவட்டம் : ஈரோடு புனித நகரமாம் காசியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிவன்மலை

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிவன்மலை 42.#சிவன்மலை_முருகன்_கோயில்_வரலாறு மூலவர் : சுப்ரமணிய சுவாமி உற்சவர் : வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : தொரட்டி மரம் தீர்த்தம் : காசி தீர்த்தம் புராண பெயர் : பட்டாலியூர் ஊர் : சிவன்மலை, காங்கேயம் மாவட்டம் : திருப்பூர் ஸ்தல வரலாறு : தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழிசை

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழிசை 41.#திருமழிசை_ஜெகந்நாத_பெருமாள்_கோயில்_வரலாறு மூலவர் : ஜெகந்நாதப்பெருமாள் தாயார் : திருமங்கைவல்லி தல விருட்சம் : பாரிஜாதம் தீர்த்தம் : பிருகு புஷ்கரிணி ஊர் : திருமழிசை மாவட்டம் : திருவள்ளூர் கடவுளின் அருளோடு, மகம் நட்சத்திரத்தில் உதித்த திருமழிசை ஆழ்வார் பிறந்த புண்ணிய பூமி இந்த திருமழிசை. இவர் திருமாலின் சக்ராயுதத்தின் அம்சமாக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காப்பியங்களில் பாடப் பெற்ற பல்லவர் காலத்தில் புகழ் பெற்ற புண்ணிய கோயில். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுசீந்திரம்

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுசீந்திரம் 40.#அருள்மிகு_தாணுமாலயன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தாணுமாலையர் தல விருட்சம் : கொன்றை தீர்த்தம் : பிரபஞ்சதீர்த்தம் புராண பெயர் : ஞானாரண்யம் ஊர் : சுசீந்திரம் மாவட்டம் : கன்னியாகுமரி சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் திருத்தலம் இது. திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ஸ்தல வரலாறு : இன்று சுசீந்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பண்பொழி

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பண்பொழி 39.#திருமலை_முத்துக்குமார_சுவாமி_கோயில்_வரலாறு மூலவர் : குமாரசுவாமி தீர்த்தம் : பூஞ்சனை தீர்த்தம் ஊர் : பண்பொழி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டும் இருந்தது. அந்த வேலுக்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் அர்ச்சகர் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் அவரது கனவில் எழுந்தருளி, “பட்டரே! இந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாமக்கல்

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாமக்கல் 38.#ஸ்ரீலட்சுமி_நரசிம்மர்_குடைவரைக்_கோயில்_வரலாறு மூலவர் : லட்சுமி நரசிம்மர் தாயார் : நாமகிரித் தாயார் ஊர் : நாமக்கல் மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு : ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. பக்த பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்கி இமய மலையை அடைந்து சாளக்கிராமமாக உருமாறினார். நரசிம்ம அவதாரம் நிறைவுற்ற பிறகும் திருமால் வைகுண்டம் திரும்பாதது குறித்து திருமகள் விசனம் கொண்டாள். திருமாலைத் தேடிக்கொண்டு பூவுலகம் வந்த திருமகள், ஆரைக்கல் திருத்தலத்தில் தவம் மேற்கொண்டாள். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் -பேரூர்

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பேரூர் 37.#அருள்மிகு_பட்டீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பட்டீஸ்வரர் அம்மன் : பச்சைநாயகி, மனோன்மணி தல விருட்சம் : புளியமரம், பனைமரம் ஊர் : பேரூர் மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு : பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலைக்குச் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெரிய அய்யம்பாளையம்

March 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெரிய அய்யம்பாளையம் 36.#அருள்மிகுஉத்தமராயர்திருக்கோயில்வரலாறு மூலவர் : உத்தமராயப்பெருமாள் உற்சவர் : ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்தமராயப் பெருமாள் தீர்த்தம் : பெருமாள்குளம் ஊர் : பெரிய அய்யம்பாளையம் மாவட்டம் : திருவண்ணாமலை ஸ்தல வரலாறு : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கக் குன்றும் அதில் ஒரு குகையும் உண்டு. ஊர்ச் சிறுவர்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, உச்சி வெயில் வேளையில் குகையில் சென்று இளைப்பாறி விட்டு, பிறகு மாலையில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்

March 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் 35.#அருள்மிகு_ஆண்டாள்_நாச்சியார்_திருக்கோவில்_வரலாறு மூலவர் : வடபத்ரசாயி, ரங்கமன்னார் தாயார் : ஆண்டாள் ( கோதைநாச்சி ) தீர்த்தம் : திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம் புராண பெயர் : வில்லிபுத்தூர் ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் : விருதுநகர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதும்,ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்துமத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கருகாவூர்

February 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கருகாவூர் 34.#திருக்கருகாவூர்_ஸ்ரீ_கர்ப்பரக்ஷாம்பிகை_கோயில்_வரலாறு மூலவர் : முல்லைவனநாதர் அம்மன் : கருக்காத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை தல விருட்சம் : முல்லை தீர்த்தம் : பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம் புராண பெயர் : கருகாவூர், திருக்களாவூர் ஊர் : திருக்கருகாவூர் மாவட்டம் : தஞ்சாவூர் காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’. திருக்கருகாவூர் என்னும் திருக்களாவூர் மூவர் பாடல் பெற்ற தலம் …