#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோடியக்காடு 90.#அருள்மிகு_கோடிக்குழகர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர் அம்மன் : அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி தல விருட்சம் : குராமரம் தீர்த்தம் : அக்னி தீர்த்தம் (கடல்) , அமுதகிணறு புராண பெயர் : திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில் ஊர் : கோடியக்காடு மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தைப் பருகிய பிறகு, மீதமிருந்த பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அதை எடுத்துக்கொண்டு அவர் ஆகாய வழியில் …