#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாடானை

June 6, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாடானை 131.#அருள்மிகு_ஆதிரத்தினேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் அம்மன் : சினேகவல்லி, அம்பாயி அம்மை தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : திருஆடானை ஊர் : திருவாடானை மாவட்டம் : இராமநாதபுரம் ஸ்தல வரலாறு : வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வள்ளியூர்

June 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வள்ளியூர் 129.#வள்ளியூர்_சுப்பிரமணிய_சுவாமி_கோயில்_வரலாறு மூலவர் : சுப்பிரமணிய சுவாமி அம்மன் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : சரவணப் பொய்கை ஊர் : வள்ளியூர் மாவட்டம் : திருநெல்வேலி #ஸ்தலவரலாறு : திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப் பெருமான் மகேந்திர மலையின் கிழக்குப் புறத்தில் உள்ள இக்குன்றில் குடியேறியதால் இவ்வூர் ‘வள்ளியூர்’ என்று அழைக்கப்படுகிறது. சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த சமயத்தில் கிரவுஞ்ச மலையையும் தகர்த்து எறிந்தார். அந்த மலையின் துண்டுகள் விழுந்து உருவான …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கரூர்

June 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கரூர் 128.#அருள்மிகு_கல்யாணபசுபதீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பசுபதீஸ்வரர்( பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர் ) அம்மன் : அலங்காரவல்லி , சௌந்தரநாயகி, கிருபா நாயகி தல விருட்சம் : வஞ்சி புராண பெயர் : கருவூர், திருக்கருவூர் ஆனிலை ஊர் : கரூர் மாவட்டம் : கரூர் ஸ்தல வரலாறு : பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து வஞ்சி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பார்த்தன் பள்ளி

June 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பார்த்தன் பள்ளி 127.#அருள்மிகு_தாமரையாள்_கேள்வன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி உற்சவர் : பார்த்தசாரதி தாயார் : தாமரை நாயகி தீர்த்தம் : கட்க புஷ்கரிணி ஊர் : பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்) மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : கௌரவர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனனுக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் தேடி அலைந்தான். சிறிது தூரம் நடந்ததும், அங்கு அகத்திய முனிவர் தனது ஆசிரமத்தில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறான். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுவாமிமலை

June 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுவாமிமலை 126.#அருள்மிகு_சுவாமிநாத_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுவாமிநாதர், சுப்பையா அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : நெல்லிமரம் புராண பெயர் : திருவேரகம் ஊர் : சுவாமிமலை மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : மும்மூர்த்திகளில் ஒருவரான படைப்புக் கடவுள் பிரம்மாவிற்கு ஒரு சமயம், தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால் கர்வம் தலைக்கேற ஆணவம் கொண்டார். அதனை அடக்க மனம் கொண்டார் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பனந்தாள்

June 2, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பனந்தாள் 125.#அருள்மிகு_அருணஜடேசுவரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர் அம்மன் : பெரிய நாயகி தல விருட்சம் : பனைமரம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் புராண பெயர் : தாடகையீச்சரம், திருப்பனந்தாள் ஊர் : திருப்பனந்தாள் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் தோன்றி நீ தாலவனேஸ்வரரை சென்று பூசித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கபிஸ்தலம்

May 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கபிஸ்தலம் 124.#அருள்மிகு_கஜேந்திர_வரதன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்) உற்சவர் : செண்பகவல்லி தாயார் : ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் தல விருட்சம் : மகிழம்பூ புராண பெயர் : திருக்கவித்தலம் ஊர் : கபிஸ்தலம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : இந்திராஜும்னன் என்ற அரசர், சிறந்த திருமால் பக்தராக விளங்கினார். பல மணி நேரம் திருமாலுக்கு பூஜை செய்தவண்ணம் இருப்பார். அப்படி ஒருநாள் பூஜை செய்த சமயத்தில் அவரை சந்திக்க …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலம்

May 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலம் 123.#அருள்மிகு_மயிலம்_சுப்ரமணிய_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுப்ரமணிய சுவாமி அம்மன் : வள்ளி, தெய்வயானை தல விருட்சம் : நொச்சி புராண பெயர் : மயூராசலம் ஊர் : மயிலம் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : முருகப் பெருமானால் போரில் சூரபத்மன் தோற் கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி… மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவக்கரை

May 27, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவக்கரை 122.#அருள்மிகு_சந்திரமவுலீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சந்திரமவுலீஸ்வரர், சந்திரசேகரர் அம்மன் : அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : வக்ராபுரி ஊர் : திருவக்கரை மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்து இப்பகுதியை ஆண்ட வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநீர்மலை

May 26, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநீர்மலை 121.#அருள்மிகு_நீர்வண்ணப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் தாயார் : அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி தல விருட்சம் : வெப்பால மரம் புராண பெயர் : நீர்மலை, தோயாத்ரிகிரி ஊர் : திருநீர்மலை மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு : பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் ஸ்ரீரங்கத்தில் பெருமாளின் சயன கோலத்தை தரிசித்த பிறகு, திருநீர்மலை வழியே அவரவர் இருப்பிடத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். பெருமாளின் சயன கோலம், கண்களை விட்டு …