அலமாரி

November 9, 2013 0 Comments

07/11/2013 வீட்டின் வடக்கு மற்றும் கிழுக்கு சுவற்றில் அலமாரி அமைக்ககூடாது.

துளசி மாடம்

November 9, 2013 4 Comments

06/11/2013 வீட்டில் வைக்கப்படும் துளசி மாடம் தென் கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும்.

உச்ச வாசல்

November 9, 2013 0 Comments

05/11/2013 நல்ல வாழ்க்கை வாழ வீட்டில் உச்ச வாசல் அமைதல் சிறந்தது.

மேல்நிலை தண்ணீர் தொட்டி

November 9, 2013 0 Comments

04/11/2013 நம் வீட்டில் போடப்படும் மேல்நிலை தண்ணீர் தொட்டி வடக்கிழக்கு பகுதில் கட்டாயம் வரக்கூடாது.

கன்டிலேர்வேர்

November 9, 2013 0 Comments

03/11/2013 நம் வீட்டிற்கு வெளியே போடப்படும் கன்டிலேர்வேர்(cantilever) மேல்தளத்துக்கு சமமாக போடவேண்டும்.

கழிவறை

November 4, 2013 0 Comments

02/11/2013 எந்த சூழ்நிலையிலும் வீட்டின் தென்கிழக்கு பகுதில் கழிவறை போடக்கூடாது.

உட்புற படிக்கட்டு

November 4, 2013 0 Comments

01/11/2013 நல்ல வாழ்க்கை வாழ ,ஒரு வீட்டிற்கு போடப்படும் உட்புற படிக்கட்டு தெற்கு அல்லது மேற்கு நடுவில் போடவேண்டும்.

மூங்கிலின் வளர்ச்சி

October 31, 2013 0 Comments

மூங்கில் மரத்திற்கு விதை விதைக்கும்போது, சில வருடங்களுக்கு விதை முளைக்காது காரணம் அது தனது வேரினை பலப்படுத்தி கொண்டு இருக்கும். விதை முளைக்க ஆரம்பித்ததும் வேரின் அபரிதமான சக்தியால் வேகமாக வளர்ந்து விடும். இது நமது வாழ்விலும் பொருந்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும், ஒருவர் தனது வாழ்வில் வெற்றியை அடைய நினைக்கும் பொழுது அவர் தனது அடித்தளத்தை சரியான முறையில் அமைத்து கொள்ளவேண்டும்.

மதில் சுவர்

October 31, 2013 0 Comments

31/10/2013 வீட்டிற்கு போடப்படும் மதில் சுவர் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.

பூஜை அறை

October 31, 2013 0 Comments

30/10/2013 வீட்டின் பூஜை அறை தென்மேற்கு மற்றும் வடக் கிழக்கு பகுதிகளில் வரக்கூடாது.