Menu
Contact
Email
27/11/2013 சமையல் அறையில் பொருட்கள் சேமிக்கும் அறையை தென்மேற்கு பகுதியில் போடவேண்டும்.
26/11/2013 வீட்டின் தென்/கிழக்கு பகுதியில் அமைக்கப்படும் சமையலறையில் போடப்படும் பின்புற வாசல் தெற்கு சுவற்றில் போடவேண்டும்.
25/11/2013 வீட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு முலையில் பூஜை அறை சமையல் அறை போடக்கூடாது.
24/11/2013 வீட்டில் அமைக்கப்படும் உச்ச வாசலின் கதவு வெளிபுறம் திறக்கும் படி அமைக்ககூடாது.
23/11/2013 உயரமான மரங்களை காலி மனையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வளர்க்க வேண்டும்.
22/11/2013 நல்ல வாழ்க்கை வாழ ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு பகுதில் கிழக்கு பார்த்து அமைப்பது சிறந்தது.
21/11/2013 நமது வீட்டின் வடமேற்கு பகுதியில் பரண்கள் அமைக்ககூடாது.
20/11/2013 நம் வீட்டில் எந்த இடத்திலும் காருக்கென்று போர்டிகோ அமைப்பது தவறு.
19/11/2013 நல்ல வாழ்க்கை வாழ ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லை வரை மூடப்பட்டு கட்டிடம் கட்டக்கூடாது.
18/11/2013 நல்ல வாழ்க்கை வாழ… நம் வீட்டின் வெளி முலையில் அமைக்கப்படும் மழை நீர் சேமிப்பு தொட்டி வடகிழக்கு பகுதயில் அமைக்க வேண்டும்.