கடிதம்– 11– காதல்

August 22, 2014 0 Comments

கடிதம்– 11– காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பெண் பார்க்க செல்வதென முடிவெடுத்த பிறகு மதுரை சென்று என் கூட படித்த நண்பனை துணைக்கு கூப்பிட்டு கொண்டு என் பாட்டியுடன் சென்றேன் நெல்லை மாநகருக்கு… நெல்லையப்பர் கோவிலில் வைத்து பெண்ணை பார்க்கிறேன் என்று சொன்னதால் பெண்ணும், அவள் உறவினர்களும் அங்கு ஏற்கனவே வந்திருந்து எனக்காக காத்திருந்தனர்… எனக்கு எப்போதும் …

கடிதம் – 10 – காதல்

August 22, 2014 0 Comments

கடிதம் – 10 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என் நண்பன் சொல்லிய உடன், நான் பெரிதும் ஆசைப்பட்ட அவளை, அவளுடைய அக்காள் வீட்டில் சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், அவள் அக்கா காதல் திருமணம் செய்து கொண்டது என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனை தான். செய்த தொழில்கள் வேறாக இருந்ததாலும், அவரவர் கவலைகள் அவரவருக்கு என்கின்ற அளவில் …

கடிதம் – 9

August 21, 2014 0 Comments

கடிதம் – 9 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என்னுடைய வாழ்க்கையை ஆண்டாளுக்கு முன், ஆண்டாளுக்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்… ஆண்டாளுக்கு முன் என்றால் என் வாழ்க்கையில் ஆண்டாள் வருவதற்கு முன் என அர்த்தம் கொள்ளவும்…. பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் சொக்கலிங்கத்தை பிடித்தவர்கள் 10 பேர் என்றால் பிடிக்காதவர்கள் 100 பேர் இருப்பார்கள் காரணம் சொக்கலிங்கத்திற்கு, கடவுள் …

கடிதம் – 8 – சகுனம்

August 20, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. அதில் …

கடிதம் – 7

August 20, 2014 0 Comments

கடிதம் – 7 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மலர்களிலேயே கருநெய்தல் மலர் ரொம்ப விசேஷம் பத்மம் அதனைவிட சிறப்பு தாமரை (100 இதழ்கள்) பத்மத்தை விட சிறப்பானது புண்டரீகம் (1000 இதழ்கள்)  தாமரையை விட சிறந்தது ஸ்வர்ண புஷ்பம் (தங்கத்தால் ஆனது) புண்டரீகத்தை விட சிறந்தது ஆனால் ஆண்டாள் – ஆண்டாள் என்கின்ற துளசி எல்லாவற்றையும் விட சிறப்பானது ; மேலோங்கியது…… இத்தகைய …

கடிதம் – 6

August 18, 2014 0 Comments

கடிதம் – 6 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஆண்டாள் தங்க விமான திருப்பணி தடைபெற்று நிற்கின்றதே என்று நான் வருத்தப்படாதே நாட்களே இல்லை….  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாக என் மனைவி, அம்மா, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள் என் ஞாபகத்திலேயே கிடையாது… இந்த சூழ்நிலையில் ஆண்டாள் கோவில் திருப்பணிக்காக யாரிடமும் சென்று ஆண்டாளுக்கு கொடுங்கள் …

கடிதம் – 5

August 16, 2014 0 Comments

கடிதம் – 5 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… இதுவரை என்னால் எத்தைனையோ பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு தங்கமும், பணமும் கொடுத்திருக்கிறார்கள்…. தன்னலம் பார்க்காமல் இதுவரை தங்க விமான திருப்பணிக்கு தங்கமும், பணமும் கொடுத்து உதவிய ஆயிரக்கணக்கானோர்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம். முதல்பிரிவினர்: முதல்பிரிவினர் 70% பேர் என்று வைத்து கொண்டால், அந்த 70% …

கடிதம் – 4

August 16, 2014 0 Comments

கடிதம் – 4 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… நான் இதற்கு முன் குறிப்பிட்ட சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் முன், எனக்கும் ஆண்டாளுக்கும் உள்ள தொடர்பை சுருக்கமாக சொல்லி விடுகின்றேன்… என்னை ஒன்றுமே இல்லாதவன் என ஆக்கியவளும் ஆண்டாள் தான் என்னுள் ஒன்றும் இல்லை என ஆக்கியவளும் ஆண்டாள் தான் பகலை பகலுக்கு முந்திய இரவும், இரவை இரவுக்கு முந்திய …

கடிதம் – 3

August 16, 2014 0 Comments

கடிதம் – 3 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என் வாழ்க்கையில் வாஸ்துவினால் கிடைத்த சந்தோஷங்கள் என்று நிறைய உண்டு… அதேபோல் அதற்கு சரிசமமாக கஷ்டங்களும் நிறைய உண்டு…. கஷ்டம் – 1 அதிலும் குறிப்பாக என்னை வாஸ்துவிற்காக சந்தித்த பிறகு என் மனதிற்கு பிடித்த சில மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் என் மனதில் எப்போதும் ஆறா வடுவையும், வலியையும் …

கடிதம் – 2

August 16, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 24, ஆகஸ்டு 2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து, என்னிடம் வாஸ்து பார்த்தவர்களுக்கு மட்டும் (300 நபர்களுக்கு மிகாமல்) எனக்கு தெரிந்த வாஸ்து, ஆழ்நிலை ஆண்டாள் தியானம் கற்று கொடுக்க முடிவு செய்துள்ளேன்… இதற்கு தலையாய காரணம் என் எதிர்கால குறிக்கோளை அடைய என்னை சற்று ஒருமுகப்படுத்த வேண்டி இருப்பது …