தென்மேற்கு உயரம் வடகிழக்கு பள்ளம்

October 30, 2013 0 Comments

29/10/2013 நல்ல வாழ்க்கை வாழ… ஒரு மனையின் தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருக்க வேண்டும்.

திசையின் மூளை

October 29, 2013 0 Comments

28/10/2013 நல்ல வாழ்க்கை வாழ… ஒரு வீட்டின் எந்த திசையின் மூளையும் நீண்டு இருக்ககூடாது.

ஒரு இடம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

October 28, 2013 0 Comments

ஒரு மனை வாங்கும் முன் கட்டாயம் கவனிக்க வேண்டியவை. இடத்தின் வடகிழக்கு பகுதியில் உயரமான மலை, பொது தண்ணீர் தொட்டி, மின் கம்பங்கள், கைபேசி கோபுரங்கள் இருக்ககூடாது. தென்மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு திசையில் ஏரி, குளம், பொது கிணறு இருக்ககூடாது. தெரு குத்து, தெருப்பார்வை கவனிப்பது அவசியம். தென்மேற்கு தெற்கு மற்றும் மேற்கு தவறானது, வடமேற்கு வடக்கு தவறானது, தென்கிழக்கு கிழக்கு தவறானது. மேற்கூறியவற்றில் ஏதேனும் இருந்தால் அந்த மனை வாங்குவதை தவிற்க்கலாம்.

மதில் சுவர்

October 27, 2013 0 Comments

27/10/2013 நல்ல வாழ்க்கை வாழ… ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மதில் சுவர் கட்டாயம் இருக்கவேண்டும்.

வீட்டின் திசை

October 27, 2013 0 Comments

26/10/2013 நல்ல வாழ்க்கை வாழ… நாம் வசிக்கும் ஒரு வீட்டின் எந்த திசையின் மூளையும் நீண்டு இருக்ககூடாது.

சூரிய வெளிச்சம்

October 26, 2013 0 Comments

25/10/2013 நல்ல வாழ்க்கை வாழ… வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு திசை வழியே அதிக சூரிய வெளிச்சம் வருவது அவசியம்.

தென்மேற்கு , வடகிழக்கு

October 24, 2013 0 Comments

24/10/2013 நல்ல வாழ்க்கை வாழ… ஒரு மனையின் தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருக்க வேண்டும்.

தகவல் 3

October 23, 2013 0 Comments

23/10/2013 நாம் வசிக்கும் வீட்டின் வடக்கு மற்றும் கிழுக்கு ஜன்னல்களை (24*7) திறந்து வைப்பது அவசியம்.

வாஸ்து என்பது இந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயமா?

October 21, 2013 0 Comments

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதம் சார்ந்த விஷயம் அல்ல. அதனை அறிவியலுக்கு உட்படுத்தியே கூற முடியும். சூரியனை மையமாக கொண்டு இயங்கும் பூமியில் வாழும் பகுத்தறிவு கொண்ட மனித இனம் அனைத்திற்கும் வாஸ்து என்பது விதிவிலக்கல்ல. வாஸ்துவில் எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் மந்திரம், தந்திரம், தகடு, தாயத்து, பூஜை மற்றும் இதற கண்கட்டு வித்தைகளுக்கு என்றுமே வேலையில்லை. எதனை சுருக்கமாக கூறினால் பரிகாரங்களுகெல்லாம் அப்பாற்பட்டதே வாஸ்து.  

தகவல் 2

October 21, 2013 0 Comments

22/10/2013 நல்ல வாழ்க்கை  வாழ, ஒரு மனை மற்றும் வீடு  சதுரம்/செவ்வகமாக இருப்பது அவசியம்.