இன்றைய திவ்ய தரிசனம் (13/05/23)

May 13, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (13/05/23) யோக நரசிம்மர் அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில் யானைமலை ஒத்தக்கடை மதுரை அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #ஒத்தக்கடை #யோகநரசிம்மர் #மதுரை #madurai #யானைமலை #murugan #Yanaimalai #othakadaiyoganarasimmar #othakadai #shiva #பிரதோஷம் #Yanaimalai #prathosam #கோயில்தரிசனம் #கோபுரதரிசனம் #ஆலயதரிசனம் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம்

SABP

May 13, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிடைக்கழி

May 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிடைக்கழி 108.#திருவிடைக்கழி_முருகன்_திருக்கோவில்_வரலாறு மூலவர் : முருகன் (திருக்குராத்துடையார்) தல விருட்சம் : குரா மரம் தீர்த்தம் : சரவண தீர்த்தம், கங்கை கிணறு புராண பெயர் : திருக்குராவடி ஊர் : திருவிடைக்கழி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தபின், சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசூரன் தன் உருவை, தான் கற்ற மாயையால் சுறா மீனாக மாற்றிக் கொண்டான். பின்னர் திருச்செந்தூரில் இருந்து …

இன்றைய திவ்ய தரிசனம் (12/05/23)

May 13, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (12/05/23) பெரியநாயகிஅம்மை உடனமர் அருள்மிகு தோன்றாத்துணைநாதர் பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #பெரியநாயகிஅம்மை #தோன்றாத்துணைநாதர் #பாடலீஸ்வரர்திருக்கோயில் #Cuddalore #sripadaleeswarartemple #திருப்பாதிரிப்புலியூர் #கோயில்தரிசனம் #கோபுரதரிசனம் #ஆலயதரிசனம் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #SriAandalVastu

#சொக்கா_பக்கம்_1

May 13, 2023 0 Comments

#சொக்கா_பக்கம்_1 சில தினங்களுக்கு முன் MIT College of Agriculture and Technology Vellalapatti (Post), Mangalam Village, Tiruchirappalli District Musiri -621211, Tamilnadu, India +91 9994993595 office@mitcat.ac.in mitcat@tnau.ac.in செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. சில வருடங்களுக்கு முன் காலி இடமாக இருந்த போது போன இடத்தில் இன்று மிக பிரம்மாண்டமான கட்டிடங்களும் மிக சிறந்த வேளாண் அறிவியல் கல்லூரிக்கு தேவையான விஷயங்களுடன் மிக சிறந்த கல்லூரி ஆக மிக சிறந்த ஆளுமைகளுடன் உருவாகி …

#பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்

May 13, 2023 0 Comments

#பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் சென்னிமலை – காங்கேயம் சாலையில் உள்ள நால்ரோட்டின் கிழக்கே 1 1/2 கி.மீ தொலைவில் நால்ரோடு-நத்தக் காடையூர் சாலையில் தொன்மைப் பதியாகிய பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. சிறிய ஊராக இருப்பினும் மிகச்சிறந்த வரலாற்றுப் பெருமையுடைய நகராக பரஞ்சேர்வழி விளங்கியுள்ளது. கொங்கு நாட்டில் ஒவ்வொரு பழமையான ஊருக்கும் அங்குள்ள கோவிலுக்கும் உரிமையுடையவர்கள் காணியாளர்கள் எனப்படுவர். பரஞ்சேர்வழியில் காணி உரிமை கொண்டவர்கள் பயிர குலத்தார், செம்ப குலத்தார், ஒதாள குலத்தார், ஆவ …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ண மங்கை

May 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ண மங்கை 107.#அருள்மிகு_பக்தவத்சல_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் உற்சவர் : பெரும் புறக்கடல் தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி) தல விருட்சம் : மகிழ மரம் புராண பெயர் : லட்சுமி வனம் ஊர் : திருக்கண்ண மங்கை மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு : பாற்கடலை கடைந்தபோது, மஹாலட்சுமி அவதரித்தார். அவரோடு உதித்த யானை, குதிரை, பாரிஜாதம் உள்ளிட்டவற்றை தேவர்களுக்குக் கொடுத்த திருமால், லட்சுமியின் அழகிய உருவத்தைக் கண்டு அவரை …

இன்றைய திவ்ய தரிசனம் (11/05/23)

May 13, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (11/05/23) ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில்தரிசனம் #கோபுரதரிசனம் #ஆலயதரிசனம் #perumal #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #URAIYUR #trichy #SriAzhagiyaManavalaPerumalTemple. #SriKamalavalliNachiyar #ஸ்ரீகமலவல்லிநாச்சியார் #அழகியமணவாளர் #திருச்சி #உறையூர் #SriAandalVastu

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோலக்கா

May 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோலக்கா 106.#திருக்கோலக்கா_அருள்மிகு_சப்தபுரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சப்தபுரீசுவரர் அம்மன் : ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள் தல விருட்சம் : கொன்றை புராண பெயர் : சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில் ஊர் : திருக்கோலக்கா மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை சாந்தப்படுத்தியதாக புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை அடைய கொன்றை வனமாகிய இத்தலத்தில் தவமிருந்தார். சிவபெருமான் மகிழ்ந்து அவர்கள் …

#திருமீயச்சூர் லலிதாம்பிகை

May 12, 2023 0 Comments

#திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில் சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும் இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும் அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம்.. 1997 க்கு பிறகு இன்று (10/05/2023) லலிதாம்பிகையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நீண்ட நெடிய நாள் ஆசை இந்த தாயாருக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வெகு விரைவில் அது நிறைவேற போகின்றது என்கின்ற மகிழ்ச்சியில் …