SABP

May 22, 2023 0 Comments

SABP

இன்றைய திவ்ய தரிசனம் (22/05/23)

May 22, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (22/05/23) அருள்மிகு ஜம்புகேஸ்வரர் சமேத அன்னை அகிலாண்டேஸ்வரி அருள்மிகு ஜம்புகேசுவரர் அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருஆனைக்கா. திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #tiruvanaikka #Jambukeswarar #திருவநாய்க்கவள் #akilandeswaritemple #கோயில் #கோயில்கள் #திருவானைக்கா #திருஆனைக்கா #ஜம்புகேஸ்வரர் #அகிலாண்டேஸ்வரி #திருச்சி #Jambukeswarar #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #லட்சுமிநரசிம்மர் #விழுப்புரம் #தெட்சிணஅகோபிலம் #நரசிம்மர் #southabilokam #laksminarasimmar #thetchinaabilokam

Sharechat Live Program 13 (17-05-2023)….#DrAndalPChockalingam #SriAandalVastu

May 22, 2023 0 Comments

Sharechat Live Program 13 (17-05-2023)….#DrAndalPChockalingam #SriAandalVastu

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாய்பாடி

May 22, 2023 0 Comments

  #அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாய்பாடி 117.#அருள்மிகு_பாலுகந்தநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாலுகந்தநாதர் அம்மன் : பெரியநாயகி, பிருகந் நாயகி தல விருட்சம் : ஆத்தி தீர்த்தம் : மண்ணியாறு புராண பெயர் : வீராக்கண், திருஆப்பாடி ஊர் : திருவாய்பாடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் சிறு வயதிலேயே வேதாகமங்களையும் கலை ஞானங்களையும் ஓதி உணர்ந்தவரானார். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவர்களுடன் பசுக்கள் …

அனைத்தும் இனிதே துவங்கியது அன்னையின் அருளால்..

May 22, 2023 0 Comments

அனைத்தும் இனிதே துவங்கியது அன்னையின் அருளால்.. இடம்: அமிர்தா காம்ப்ளக்ஸ், எட்டிமடை,கோயம்புத்தூர் நாள்: 21/05/2023 #coimbatore #இன்றையதினம் #positivevibes #Affirmative #அன்னையின்அருளால் #ettimadai #amirthacomplex #அமிர்தாகாம்ப்ளக்ஸ் #எட்டிமடை #கோயம்புத்தூர் #இனிதேதுவங்கியது

SABP

May 21, 2023 0 Comments

SABP

இன்றைய திவ்ய தரிசனம் (21/05/23)

May 21, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (21/05/23) சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலம் ஸ்ரீஅழகியகூத்தர் கோவில், கட்டாரிமங்கலம், தூத்துக்குடி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #அழகியகூத்தர் #பஞ்சநடராஜர் #சிவகாமிஅம்பாள் #கட்டாரிமங்கலம் #தூத்துக்குடி #நடராஜர் #azhagiakoothar #kattarimangalam #கோயில்தரிசனம் #கோபுரதரிசனம் #ஆலயதரிசனம் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #லட்சுமிநரசிம்மர் #விழுப்புரம் #தெட்சிணஅகோபிலம் #நரசிம்மர் #southabilokam #laksminarasimmar #thetchinaabilokam #SriAandalVastu

வாழ்க நம்மாழ்வார் வாழ்த்துங்கள்

May 21, 2023 0 Comments

வாழ்க நம்மாழ்வார் வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவோம் சபியுங்கள் சபிக்கப்படுவோம் நாம் ஒருவரை ஆசிர்வதிக்கும் போது நாமும் ஆசிர்வதிக்கப்படுகிறோம் நாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றால் பாராட்ட பழகுவோம் மனம் திறந்து…. அதிலும் குறிப்பாக உயர பறக்க இறக்கைகள் தேவையில்லை ஒரே ஒரு லட்சியம் இருந்தால் போதும் என்று தன் லட்சியத்திற்காகவே வாழும் மக்களை பார்ப்பதே அரிதாகி போய்விட்ட இந்த காலத்தில் இன்று (20/05/2023) அவினாசி அருகே மதிய உணவிற்காக அன்பு சகோதரரின் அன்பினால் மதியம் சாப்பிட சென்ற இடம் என்னை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாங்கூர்

May 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாங்கூர் 116.#அருள்மிகு_புருஷோத்தமர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : புருஷோத்தமர் தாயார் : புருஷோத்தம நாயகி தல விருட்சம் : பலா, வாழை மரம். தீர்த்தம் : திருப்பாற்கடல் தீர்த்தம் புராண பெயர் : திருவன் புருஷோத்தமம் ஊர் : திருவண்புருசோத்தமம் (திருநாங்கூர்) மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு : வியாக்ரபாதர் என்ற மகரிஷிக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. இதுகுறித்து புருஷோத்தமப் பெருமாளிடம் தினம் வேண்டிக் கொண்டு வந்தார். பெருமாளின் அனுக்கிரகத்தால் மகரிஷி, உபமன்யு என்ற …

#விதையை_நோக்கி….

May 21, 2023 0 Comments

#விதையை_நோக்கி…. தமிழ் வாழ தமிழர்கள் வெல்ல தமிழர் பண்பாடு தழைத்திட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பிரதிநிதிகள் (ஏறத்தாழ 80 நாடுகளில் இருந்து) அகண்டத் தமிழ் உலகம் என்கின்ற பெயரில் கோவையில் 2024 ஜனவரி முதல் வாரத்தில் நடக்க இருக்கின்ற மாநாட்டில் பங்கேற்க இருப்பதால் அகண்ட தமிழ் உலக மாநாட்டின் முதற் கட்ட ஆயத்த பணிகளுக்காக சென்னையில் இருந்து கோவையை நோக்கி நீண்ட நெடிய பயணம் இன்று (20/05/2023) வழியில் பெருந்துறை புறவழி சாலையில் அமைந்துள்ள அருக்காணி …