#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தலச்சங்காடு 137.#அருள்மிகு_நாண்மதியப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நாண்மதியப்பெருமாள், உற்சவர் : வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி தாயார் : தலைச்சங்க நாச்சியார் புராண பெயர் : திருத்தலைசங்க நாண்மதியம், தலைசிங்க நான்மதியம் ஊர் : தலச்சங்காடு மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து, அமுதம், மகாலட்சுமி, சந்திரன் முதலானோர் தோன்றினர். இதில் சந்திரன் முதலில் தோன்றியதால், திருமகளுக்கு அவர் அண்ணன் ஆகிறார், நவக்கிரகத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தில் சந்திரன் …