#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்காட்டுப்பள்ளி

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்காட்டுப்பள்ளி 153.#அருள்மிகு_ஆரண்யேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்) அம்மன் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : பன்னீர் மரம் தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் புராண பெயர் : கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஊர் : திருக்காட்டுப்பள்ளி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்ற இந்திரன் விருத்திராசுரன் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிறுவாச்சூர்

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிறுவாச்சூர் 152.#அருள்மிகு_சிறுவாச்சூர்_மதுரகாளியம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : மதுரகாளி தல விருட்சம் : மருதமரம் தீர்த்தம் : திருக்குளம் ஊர் : சிறுவாச்சூர் மாவட்டம் : பெரம்பலூர் ஸ்தல வரலாறு: வேதங்களில் பழைமையான வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில், ‘அதிதி’ என்கிற பெண் தெய்வம் பற்றிய குறிப்பு வருகிறது. அதிதியை தேவர்களின் தாய் என்கின்றனர். அனைத்திற்கும் காரண கர்த்தாவாக நிகழ்ந்து ஆட்டுவிப்பவளும் அவள்தான். திதி குறிப்பிடாமல் தோன்றி இந்தப் பிரபஞ்சத்தைக் காத்தருள்பவள் என்று பொருள். அதிதி என்றால் …

இன்றைய திவ்ய தரிசனம் (25/06/23)

June 29, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (25/06/23) ஆனித்திருவிழா தாமிரசபை அழகியகூத்தர் பச்சை சாத்தி தரிசனம் அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில், இராஜவல்லிபுரம், செப்பறை, திருநெல்வேலி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #நெல்லை #செப்பறை #அழகியகூத்தர் #இராஜவல்லிபுரம் #நடராஜர் #தாமிரசபை #SriAandalVastu #DrAndalPChockalingam #தாமிரபரணி

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமோகூர்

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமோகூர் 151.#அருள்மிகு_காளமேகப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : காளமேகப்பெருமாள் உற்சவர் : திருமோகூர் ஆப்தன் தாயார் : மோகனவல்லி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : தாளதாமரை புஷ்கரிணி, பாற்கடல் தீர்த்தம் புராண பெயர் : மோகன க்ஷேத்ரம் ஊர் : திருமோகூர் மாவட்டம் : மதுரை ஸ்தல வரலாறு: பாற்கடலைக் கடைந்து அதன் மூலம் கிடைத்த அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்வதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எழுந்த சர்ச்சை பெரிதானது. தங்களுக்கு உதவுமாறு தேவர்கள் திருமாலை அழைத்தனர். (பாற்கடலில் …

SABP

June 29, 2023 0 Comments

SABP

#சனி_பிரதோசம்

June 29, 2023 0 Comments

#சனி_பிரதோசம் 01/07/2023 திருநெல்வேலி கொங்கராயகுறிச்சி பாண்டீஸ்வரர் கோவில் (சட்டநாதர் கோவில்) கூடுவோம் பாடுவோம் நாடுவோம் இறையை நேரம் மாலை 4.30 – 7.00மணி வரை நிகழ்ச்சியின் முடிவில் அறுசுவை உணவு அருந்தி பின் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவோம் Contact : 9442636363 அபிஷேகம் /சந்தன காப்பு ஏற்பாடு: திருமதி Sam,USA உணவு ஏற்பாடு: ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை வரவேற்று மகிழும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை #SABP #ஸ்ரீஆண்டாள்பக்தர்கள்பேரவை #சனிபிரதோஷம் #temple #kovilpost #திருநெல்வேலி #கொங்கராயகுறிச்சி …

இன்றைய திவ்ய தரிசனம் (24/06/23)

June 29, 2023 0 Comments

இன்றைய திவ்ய தரிசனம் (24/06/23) அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் #கோயில் #கோயில்கள் #கோவில் #கோயில் #kovil #temples #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #உறையூர் #திருச்சி #அழகியமணவாளர் #கமலவல்லிநாச்சியார் #azhagiyamanavalaperumal #divyadesam #kamalavallinachiyar #woraiyur #PerumalTemple #thayartemple #SriAandalVastu #DrAndalPChockalingam

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிக்கல்

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிக்கல் 150.#சிக்கல்_சிங்காரவேலவர்_கோயில்_வரலாறு மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்) அம்மன் : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி) தல விருட்சம் : மல்லிகை தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி பாற்குளம் புராண பெயர் : மல்லிகாரண்யம், திருச்சிக்கல் ஊர் : சிக்கல் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: முன்பொரு சமயம் பஞ்சம் ஏற்பட்டபோது, விண்ணுலகில் இருக்கும் காமதேனு பசு, உணவு கிடைக்காமல் தவித்தது. அப்போது மாமிசத்தை தவறுதலாக உண்டுவிட்டது. இதையறிந்த சிவபெருமான், காமதேனுவை புலியாக மாறும்படி சபித்துவிட்டார். …

SABP

June 29, 2023 0 Comments

SABP

பஞ்சாப் கிரில் (Punjab Grill)பீனிக்ஸ் மால்,சென்னை

June 29, 2023 0 Comments

பஞ்சாப் கிரில் (Punjab Grill)பீனிக்ஸ் மால்,சென்னை நேற்று (22/06/2023) குடும்ப உறுப்பினர்களுடன் (மொத்தம் ஐந்து பேர்) மதிய உணவிற்காக சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள பஞ்சாப் கிரில் என்கின்ற உணவகத்திற்கு செல்ல நேரிட்டது. உணவு அருந்திய பிறகு எங்களுக்கு கொடுக்கப்பட்ட பில்லில் ஏறத்தாழ ரூபாய் ஆயிரம் ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என போடப்பட்டிருந்தது. ஏன் என்று கேட்டபோது இது மத்திய அரசாங்கத்தின் விதி என்று பில் போட்டு என்னிடம் கொடுத்தவர் சொன்னார். அப்படி எதுவும் விதி இல்லையே …