இன்றைய திவ்ய தரிசனம் (10/07/23) அருள்மிகு புன்னை நல்லூர் மாரியம்மன், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பொன்னூர் இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் உள்ளார் எனவே இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது. 166.#அருள்மிகு_ஆபத்சகாயேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர் அம்மன் : பெரியநாயகி, பிருகன் நாயகி தல விருட்சம் : எலுமிச்சை தீர்த்தம் : அக்னி, வருண தீர்த்தம் புராண பெயர் : திருஅன்னியூர் ஊர் : பொன்னூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் அசுரனிடமிருந்து …
இன்றைய திவ்ய தரிசனம் (09/07/23) அருள்மிகு அன்னை உண்ணாமலை உடனமர் அருள்மிகு அண்ணாமலையார், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நீடூர் ஊழிக் காலத்திலும் இக்கோவில் அழியாமல் நீடித்திருக்கும் ஆகையால் நீடூர் என்று பெயர் பெற்றது. 165.#அருள்மிகு_சோமநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சோமநாதர், அருள் சோமநாதேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை தல விருட்சம் : மகிழம் புராண பெயர் : திருநீடூர் ஊர் : நீடூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் …