இன்றைய திவ்ய தரிசனம் (20/07/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூரம் உற்சவ தரிசனம், ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் பெருமாள் திருக்கோயில், ஶ்ரீபெரும்பூதூர், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கொருக்கை அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். 176.#அருள்மிகு_வீரட்டேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வீரட்டேஸ்வரர் உற்சவர் : யோகேஸ்வரர் அம்மன் : ஞானம்பிகை தல விருட்சம் : கடுக்காய் மரம், அரிதகிவனம் தீர்த்தம் : திரிசூல் கங்கை , பசுபதி தீர்த்தம் புராண பெயர் : திருக்குறுக்கை ஊர் : கொருக்கை மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: சூரபன்மன், …
இன்றைய திவ்ய தரிசனம் (19/07/23) அருள்தரும் காந்திமதி அம்பாள், திரு ஆடிப்பூரம் முளைகொட்டு திருவிழா தரிசனம். அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#அறிந்தகோவில்கள்அறியாத_ரகசியங்கள் மகாபலிபுரம்: 175. #தலசயனப்_பெருமாள்_கோயில்_வரலாறு மூலவர் : ஸ்தலசயனப்பெருமாள் உற்சவர் : உலகுய்ய நின்றான் தாயார் : நிலமங்கைத் தாயார் தல விருட்சம் : புன்னை மரம் தீர்த்தம் : புண்டரீக புஷ்கரணி புராண பெயர் : திருக்கடல் மல்லை ஊர் : மகாபலிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் #ஸ்தலவரலாறு: மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஏழாம் அரசனான மல்லேஸ்வரனின் ஆட்சியின் தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஒருநாள் திடீரென்று இத்திட்டம் …