ஐஸ்வர்யா:கனன்று கொண்டிருக்கும்கலவர பூமியில் இருந்துசேற்றில் முளைத்தசெந்தாமரையாய்உன்னை பார்க்கிறேன்.கள்ளம் கபடமற்ற என்கண்மணியே உன்னை நான் பார்த்து உள் வாங்கி பேசிய அந்தப் பொழுது என் வாழ்க்கையில் நான் வாழ்ந்ததற்கான அர்த்தத்தை என் ஆண்டாள் எனக்கு உன் வாயிலாகபுரிய வைத்ததாக நினைக்கின்றேன்.மெத்தப் படித்தவள்நல்ல வேலையில் இருப்பவள்நன்றாக வளர்க்கப்பட்டு இருப்பவள்பசும்பொன் முத்துராமலிங்க தெய்வத்தின் தைரியத்தை உன் தாய் அவள் தந்த பாலோடு சேர்த்து கொடுத்து இருப்பாள் உனக்குஎன்று சொல்லும் அளவிற்குமனதில் தில்அடுக்கிக் கொண்டே போகலாம் உனக்கான முன்னுரையை….எத்தனையோ ஆளுமைகளை அதன் கோட்டையிலேயே …