நன்றி தமிழக முதல்வருக்கு நேற்று (17/11/2021) மரம் விழுந்து ஏழு நாட்கள் ஆகியும் எடுக்க லஞ்சம் கேட்கிறார்கள் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு nசொன்னவுடனே மரம் அகற்றப்பட்டது. மரம் விழுந்து கிடந்த தடயமே இல்லாமல் அகற்றப்பட்டு விட்டது நன்றி வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் உண்மையாக செயல்படும் தமிழக முதல்வருக்கு. இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது: நம் வேலை உடனடியாக நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நாம் நம்முடைய அரசாங்க அமைப்பை லஞ்சத்திற்கு அடிபணிய வைத்து …