தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் உடன் ஒரு சந்திப்பு…. இன்று (19 11 2021) இந்து அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர் பிகே சேகர்பாபு அவர்களை VHP தென் பாரத அமைப்புச் செயலாளர் திரு PM நாகராஜன் அவர்களும் நானும் சந்தித்து 40 நிமிடங்கள் வரை உரையாடினோம். சந்திப்பின் மைய நோக்கமே தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது தான் என்றாலும் ஆக்கப்பூர்வமான கருத்து பரிமாற்றங்கள் நிறைந்த கலந்துரையாடலாக அமைந்து போனது இந்த …