சிறகுகள் 18 குஜராத் அன்று குஜராத்திற்கு முதல் பயணம் மும்பையிலிருந்து இரண்டாம் வகுப்பு கழிவறையில் அமர்ந்து 25 வருட இடைவெளிக்கு பிறகு இன்று(23/12/21) குஜராத் பயணம் உச்சகட்ட மரியாதையுடன் விமானத்தில் வாழ்க்கை தான் எத்தனை விநோதமானது ஃபரிது சொன்னது போல நடக்கும் போது நம் காலுக்குக் கீழ் தூசு நடந்து பின் அடங்கும் போது தூசுக்கு கீழ் நாம் 25 வருடங்களுக்குள் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் ஆகவே தயவு செய்து வாழ்க்கை வசப்படும் நீ முயன்றால் …