அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோவிலில்* *நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை* *ஜனவரி 1, ராஜவல்லிபுரம், திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சியின் தொகுப்பு பகுதி 19 * *ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை, தமிழ்நாடு*
மீண்டும் ஒரு நாய் கதை!!!!!! முகக் கவசம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாம் இனி வாழ் நாள் முழுதும் முகக்கவசம் உடன் தான் வாழ்ந்தாக வேண்டும் போல. இயற்கையை சீரழித்த நமக்கு இந்த தண்டனை போதாது நிலைமை இப்படியே நீடித்தால் முக கவசம் ஊரடங்கு வாழ்வின் ஓர் அங்கமாக மாறியது போல இன்னும் என்னவெல்லாம் கட்டுப்பாடு வரப் போகின்றதோ என்பதை நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த சக்தியே அறியும். மனிதனுக்கு முகக்கவசம் சானிடைசர் தடுப்பூசி என்று …
சிறகுகள் 21 குரு இன்று நடந்து வந்து கொண்டிருந்த பொழுது என்னை சுற்றி 15க்கும் மேற்பட்ட நாய்கள் நான் ஒரு வருடத்துக்கு முன் அவற்றில் சிலவற்றிற்கு உணவு கொடுத்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்தது. நாளைக்கு வாங்கி தருகிறேன் என்று கூறினாலும் இந்த நாயின் மொழி என்னை பின் தொடர்ந்த எந்த தெரு நாய்களுக்கு புரியவில்லை. நாய்களும் விடுவதாய் இல்லை அதேசமயம் எனக்கும் வேறு வழி தெரியாத சூழ்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் …
திருக்கோஷ்டியூர் பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்கு ஆக பதிவு செய்த அன்பர்களுக்கு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்ட மகிழ்ச்சியான தருணங்கள் நன்றி!வாழ்க வளமுடன்!
10.01.22 அன்று,பெங்களூர் மாவட்டம்,ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து& ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் பெங்களூர் ராஜாஜி நகர் ஸ்ரீ கவிமாதா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது உடன் ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் : திரு.நைனியப்பன் திரு.ருக்மானந்தன் திரு.முத்தண்ணா திருமதி. சசிரேகா திருமதி.தங்கம்
அரபு மொழியில் திருக்குறள் அரங்கேற்றம்.. #shorts சவுதி அரேபியாவில் நடைபெற்ற திருக்குறள் அரபு அரங்கேற்றம்… அரபு தேசத்தில் அரங்கேற்றப்பட்ட முதல் இந்திய இலக்கியம் திருக்குறள்… தமிழிலிருந்து அரபியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் இலக்கியம் திருக்குறள்…