#நாடு_எங்கே_போகின்றது….. சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியாததால் வாழ்த்து சொல்வதற்காக இன்று #கள்ளக்குறிச்சி வரை சென்றிருந்தேன். சென்ற வீட்டிற்கு எதிரே #உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளி இருந்ததால் அன்பு நண்பரிடம் கேட்டேன். தேர்தல் களம் எப்படி உள்ளது என்று? எங்கள் வீட்டில் ஐந்து வாக்கு. X கட்சி ஒரு வாக்குக்கு 4000 ரூபாய் மற்றும் ஒரு தங்க மூக்குத்தி வீதம் 20000 + ஐந்து தங்க மூக்குத்தி என கொடுக்க முன்வந்தார்கள் …