ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகிய நான் உங்கள் அனைவருக்கும் பெரிய அளவில் நான் வாழும் காலம் முழுவதற்கும் கடமைப்பட்டுள்ளேன்… நண்பன் என்பவன் யார்? எவன் ஒருவனிடம் நீ நீயாக இருக்கிறாயோ அவனே நண்பன்!! அந்த வகையில் என்னை நானாக இருக்க செய்த, இருக்க செய்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவரது வாழ்த்துக்கும் நட்பிற்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் நட்பின் பலத்தால் நாளை மதுக்கடை விடுமுறை என்றவுடன் மது வாங்கி வைக்கும்/குவிக்கும் நம் இன்றைய சமுதாயம் நாளை நம் …