#திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ்: நேற்று மதியம் நீண்ட பிரயாணத்திற்கு பிறகு கடும் பசியுடன் சாப்பிட சென்ற ஓட்டல் “திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ்” மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் நாட்டை மட்டுமே சேர்ந்த நல்ல வேலையாட்கள் வேலை பார்க்கிற ஒரு நல்ல உணவகத்தை பார்த்த திருப்தியுடன். நல்ல உணவு எடுத்துக்கொண்டேன். இந்த இடத்தில் நான் ஒரு கருத்து சொல்ல ஆசைப்படுகிறேன். குடிப் பழக்கத்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தாலும் சீரழிந்து கொண்டிருக்கின்ற தமிழ் நாட்டை மாற்ற நீங்கள் …