இன்று (14/04/2022) மதியம் நாங்கள் நல்ல பசியுடன் இருந்ததால் நல்ல சுவையான சைவ உணவு வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க என்னுடைய வாகன ஓட்டுநர் திரு பரமசிவம் அவர்கள் சொன்னதன் பேரில் வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சரஸ்வதி பவான் ஹோட்டலில் உணவருந்த சென்றோம்.