#திருமீயச்சூர் லலிதாம்பிகை
#திருமீயச்சூர் லலிதாம்பிகை
சமேத மேகநாதர் கோயில்
சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும்
இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும்
அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம்..
1997 க்கு பிறகு இன்று (10/05/2023) லலிதாம்பிகையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது
நீண்ட நெடிய நாள் ஆசை இந்த தாயாருக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று
வெகு விரைவில் அது நிறைவேற போகின்றது என்கின்ற மகிழ்ச்சியில்
பிரிய மனம் இல்லாமல் பிரம்மாண்டத்தின் எடுத்துக்காட்டான லலிதாம்பிகையின் நினைவுகளுடன் சௌரிராஜனை நோக்கி பிரயாணம்….
Every one must visit this ultimate temple…….
ஆண்டாளை வில்லிபுத்தூரில் சேவிக்க இயலாதவர்கள் திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகையை சேவிக்கலாம்
இரண்டும் ஒன்றே..
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#திருமீயச்சூர்லலிதாம்பிகைசமேதமேகநாதர்கோயில் #shivatemple #திருமீயச்சூர்லலிதாம்பிகை
#மேகநாதர்கோயில் #ஆண்டாள் #ஸ்ரீவில்லிபுத்தூர் #திருவாரூர் #Thiruvarur #thirugnanasambandar #sambandar #சம்பந்தர் #listoftemplestovisitintamilnadu #templestovisit #templesofsouthindia #templesofindia #temples #ஸ்தலவரலாறு #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள்வரலாறு #DrAndalPChockalingam