நன்றி நன்றி நன்றி – பிரபல திரைப்பட இயக்குனர்

January 14, 2023 0 Comments

நன்றி நன்றி நன்றி பிரபல திரைப்பட இயக்குனர் அன்பு சகோதரர் திருமலை அண்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக (04/01/23) அன்று விசுவ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னை வாழ்த்த எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்: வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி. என்றும் அன்புடன் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eight =