ஆழ்ந்தஇரங்கல்

February 16, 2022 0 Comments

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட
தி.மு.க செயலாளரும்,
குறு- சிறு நடுத்தர
தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சருமான
மாண்புமிகு
திரு.தா.மோ.அன்பரசன்
அவர்களின் தாயார்
ராசாமணி மோகலிங்கம் அம்மாள்
(வயது 83) அவர்கள்
10.02.2022 இரவு 9.30 மணியளவில்
இயற்கை எய்தினார்.
அம்மையாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
வருத்தத்துடன்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 2 =