சாரல் #1

November 8, 2021 0 Comments

இன்றைய வாழ்க்கை சூழலில் கொரோனா பாதிப்பின் காரணமாக social distancing என்பது இன்றியமையாத அத்தியாவசியமான விஷயமாக போய்விட்டது
அதன் காரணமாக விமானத்தில் செல்லும் முன் விமான பயணிகள் அமரும் இடத்தில் கூட நடுவில் ஒரு நாற்காலி காலியாக விட்டு தான் ஆட்கள் அமர வேண்டும்.
அப்படி அமர்ந்தால் கொரோனா பரவலுக்கு அது வித்திட்டு விடும்
என்பதால் இது
பிரமாதமான யோசனை என்று பாராட்ட வேண்டும் யோசனை கூறியவரை.
ஆனால் விமானத்தில்
பயணம் செய்யும்போது
மட்டும் இடைவெளி விடாமல்
ஒருவர் பக்கத்தில்
இன்னொருவர்
அமர்ந்து கொள்ளலாம்
காரணம் நிற்கும் & பறக்கும் விமானத்தில்
கொரோனா வராது!!!!!!
#நாசாவே அதிர்ந்து வியந்து போய் தேடும் இந்த யோசனைக்கு காரணமான அந்த Idea Godown விஞ்ஞானி யார்????
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =