28.01.23 இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் TSR திருமண மஹாலில் நடைபெற்ற VHP நிகழ்ச்சியில் இரண்டு நபர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக கோதானம் வழங்கும் நிகழ்வு

28.01.23 இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் TSR திருமண மஹாலில் நடைபெற்ற VHP நிகழ்ச்சியில் இரண்டு நபர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக கோதானம் வழங்கும் நிகழ்வு
கோதானம் வழங்கியவர்கள்:
1. சிவசுப்பிரமணியம்
Dr.யவன ப்ரியா குடும்பத்தினர் கோயம்புத்தூர்
2. மெய்யழகன் கவிதா
குடும்பத்தினர்
நாமக்கல்
பயனாளர் பெயர்:
1.அனந்தநாதீஸ்வரர் திருக்கோவில் பூசாரி அனந்தலை மலை ரவி
2. பவள கொடி
மாந்தாங்கல்