#மலை_பார்வதி:

மணக்கரை மலை பார்வதி தாயை பார்க்க என் அன்பு சகோதரிகளுடன் 30/06/23 அன்று பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படம்.
2 km தான் பயணம் என்றாலும் வார்த்தைகளில் கொண்டு வரவே முடியாத அளவிற்கு ஒட்டுமொத்த பிரபஞ்ச பேராற்றலும் நிறைந்த இடமாக மணக்கரை பார்வதி தாய் சிவனுடன் குடியிருக்கும் இந்த இடத்தை கருதுகின்றேன்.
உலகின் முதல் அதிசயம்
மணக்கரை பார்வதி குடியிருக்கும் இந்த மலையை என பதிய வைக்க ஆசைப்படுகின்றேன்.
சென்று
வென்று
நன்று வந்த பின் செய்தி சொல்லவும்
உடன் ஒட்டன்சத்திரம் செல்வி, தாராபுரம் சுதா,ஒட்டன்சத்திரம் செந்தில், வெள்ளகோவில் சாய் சிவா மற்றும் தாராபுரம் முருகேசன் அவர்கள்
Malai Parvathi Amman Temple, Manakkarai, Manakkarai, Tamil Nadu 628619
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்







