#சனி_பிரதோசம்

01/07/2023
திருநெல்வேலி கொங்கராயகுறிச்சி பாண்டீஸ்வரர் கோவில் (சட்டநாதர் கோவில்)
கூடுவோம்
பாடுவோம்
நாடுவோம் இறையை
நேரம் மாலை 4.30 – 7.00மணி வரை
நிகழ்ச்சியின் முடிவில் அறுசுவை உணவு அருந்தி பின் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவோம்
Contact : 9442636363
அபிஷேகம் /சந்தன காப்பு ஏற்பாடு: திருமதி Sam,USA
உணவு ஏற்பாடு: ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
வரவேற்று மகிழும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
