#வாழ்த்துக்கள்

சேலம் திருமதி சாரதா மற்றும்
திரு கோவிந்தன் அவர்களுடைய அன்பு மகன் செல்வன் தணேஷ்
அவர்களுக்கும்
என் அன்பு சகோதரி சேலம் திருமதி இந்துமதி மற்றும் திரு செல்வன் அவர்களுடைய அன்பு மகள் செல்வி கிருஜனாவுக்கும்
இன்று (24/5/23)
சேலம் DSK திருமண மஹாலில் வைத்து திருமண வரவேற்பு
நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது
வரவேற்பில் அன்பு சகோதரர் நாமக்கல் பெரிய மணலி சரவணன் உடன் சேர்ந்து கலந்து கொண்ட போது எடுத்து கொண்ட புகைப்படம்
ஆண்டாள் அருளால் எல்லா வளங்களும் பெற்று சிறந்த வாழ்க்கை வாழ என்னுடைய அன்பான
வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
