(20/03/2023) திருப்பூரை சேர்ந்த திருமதி.மகேஸ்வரி ஜெயபிரகாஷ் அவர்களால் திரு. முருகன்

திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது திருப்பூரில் வசித்து வருபவருமான திரு.முருகன் அவர்களின் தொழிலுக்கு உதவி புரியும் வகையில் ஸ்டீம் அயன் பாக்சை இன்றைக்கு (20/03/2023) திருப்பூரை சேர்ந்த திருமதி.மகேஸ்வரி ஜெயபிரகாஷ் அவர்களால்
திரு. முருகன் அவர்களின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது. வாங்கிக் கொண்டவரும் வாரி கொடுத்தவர்களும் வாழ்வாங்கு வாழ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை வாழ்த்துகின்றது.

