வாழ்த்துக்கள்

August 28, 2023 0 Comments

#வாழ்த்துக்கள்
ஶ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு
ஶ்ரீ நாச்சியார் ஆண்டாள் திருக்கோயில் தேவஸ்தானத்துக்கு மாண்பமை தமிழக அரசால் தலைவராக (சேர்மன்) பாரம்பர்யமான ராஜபாளையம் ராம்கோ குழும நிறுவனங்களின் தலைவர் ஶ்ரீமான் பி ஆர் வெங்கட்ராம ராஜா அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற மகிழ்வான செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது!
தமது பாட்டனார் ராம்கோ நிறுவன ஸ்தாபகர் தர்ம ஶ்ரீமான் பிஏசி ராமஸ்வாமி ராஜா அவர்கள் மற்றும் திருத்தகப்பனார் கொடை வள்ளல் ஶ்ரீமான் பிஆர் ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள் வழியில் ஶ்ரீ மான் ராம்கோ சேர்மன் ஶ்ரீமான் பி ஆர் வெங்கட்ராம ராஜா அவர்களும் ஶ்ரீவில்லிபுத்தூர் திருக்கோயில்களுக்கு நல்ல முறையில் பல சேவைகள் ஆற்றி மிகச்சிறந்த திருக்கோயில் நிர்வாகத்தை தருவார் என்பதில் பக்த பெருமக்களுக்கு எந்த ஐயமுமில்லை!
தமிழக அரசின் மிகச்சிறந்த தேர்வு ஶ்ரீமான் ராம்கோ ராஜா அவர்கள்…
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#கோயில் #கோயில்கள் #கோவில் #kovil #templesofindia #திவ்ய_தரிசனம் #Srivilliputhur #DrAndalPChockalingam #SABP #Andal #ஸ்ரீவில்லிபுத்தூர் #Ramco #ஶ்ரீமான்ராம்கோராஜா #சேர்மன் #chairman #ஆண்டாள்கோவில் #தேவஸ்தானம் #devasthanam #ஸ்ரீநாச்சியார்ஆண்டாள்திருக்கோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 6 =